1
0
mirror of https://github.com/adambard/learnxinyminutes-docs.git synced 2025-01-18 05:59:14 +01:00
learnxinyminutes-docs/ta_in/xml-ta.html.markdown
2019-10-11 22:17:39 +05:30

8.9 KiB

language filename contributors translators lang
xml learnxml-ta.xml
João Farias
https://github.com/JoaoGFarias
Rasendran Kirushan
https://github.com/kirushanr
Sridhar Easwaran
https://github.com/sridhareaswaran
in-ta

XML ஆனது ஒரு கட்டமைப்பு மொழி ஆகும் இது தகவலை சேமிக்கவும் தகவலை பரிமாறவும் உருவாக்கபட்டுள்ளது

HTML போல் அன்றி , XML ஆனது தகவலை மட்டும் கொண்டு செல்ல்கிறது

சில வரையறை மற்றும் முன்னுரை

பல கூறுகளால் அமைக்கப்பட்டது. ஒவொரு கூறுகளிலும் அட்ட்ரிபூட்க்கள் இருக்கும், அவை அந்தந்த கூறுகளை வரையறுக்க பயன்படும். மேலும் அந்த கூறுகளை தகவல் அல்லது கிளை கூறுகள் இருக்கலாம். அணைத்து கோப்புகளிலும் ரூட்/ஆரம்ப கூறு இருக்கும், அது தனக்குள் கிளை கூறுகளை கொண்டுருக்கும்.

XML பாகுபடுத்தி மிகவும் கண்டிப்பான வீதிகளைக்கொண்டது. [XML தொடரியல் விதிகளை அறிய] (http://www.w3schools.com/xml/xml_syntax.asp).

<!-- இது ஒரு XML குறிப்ப -->
<!-- குறிப்புக்கள் 
பலவரி இருக்கலாம்  -->

<!-- கூறுகள்/Elements -->
<!-- Element எனப்படுவது அடிப்படை கூறு. அவை இருவகைப்பாடு. காலியான கூறு: -->
<element1 attribute="value" /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது  -->
<!-- மற்றும் காலி-இல்லாத கூறு : -->
<element2 attribute="value">Content</element2>
<!-- கூற்றின் பெயர் எழுத்துக்கள் மற்றும் எண் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும்.. -->

<empty /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது -->

<notempty> <!-- காலி-இல்லாத கூற - துவக்கம்  -->
  <!-- உள்ளடக்கம் -->
</notempty> <!-- முடிவு -->

<!-- கூற்றின் பெயர்கள் எழுத்து வடிவுணர்வு கொண்டது-->
<element />
<!-- ஓட்றது அல்ல  -->
<eLEMENT />

<!-- Attributes/பண்புகளை -->
<!-- Attribute ஒரு மதிப்பு இணை -->
<element attribute="value" another="anotherValue" many="space-separated list" />
<!-- ஒரு கூற்றில் Attribute ஒருமுறைதான் தோன்றும். அது ஒரேயொரு பணப்பை கொண்டிருக்கும்  -->

<!-- கீழை கூறுகள்  -->
<!-- ஒரு கூரானது பல கீழை கூறுகளை கொண்டிருக்கலாம் : -->
<parent>
  <child>Text</child>
  <emptysibling />
</parent>

<!-- XML இடைவெளி கான்கெடுக்கப்படும். -->
<child>
  Text
</child>
<!-- ஓட்றது அல்ல -->
<child>Text</child>
  • XML வாக்கிய அமைப்பு
<!-- இது ஒரு XML குறிப்பு -->

<?xml version="1.0" encoding="UTF-8"?>
<bookstore>
  <book category="COOKING">
    <title lang="en">Everyday Italian</title>
    <author>Giada De Laurentiis</author>
    <year>2005</year>
    <price>30.00</price>
  </book>
  <book category="CHILDREN">
    <title lang="en">Harry Potter</title>
    <author>J K. Rowling</author>
    <year>2005</year>
    <price>29.99</price>
  </book>
  <book category="WEB">
    <title lang="en">Learning XML</title>
    <author>Erik T. Ray</author>
    <year>2003</year>
    <price>39.95</price>
  </book>
</bookstore>


  <!--
  
	மேல காட்டப்பட்டுள்ளது ஒரு xml file இன் உதாரணம் ஆகும்
	அது metadata உடன் ஆரம்பமாகிறது
	XML  ஆனது ஒரு மரத்தை போன்ற கட்டமைப்பை ஒத்தது. 
	இங்கு root node (கொப்பு)  `bookstore`  இது மூன்று கிளைகள்  (child nodes)
	கொண்டுள்ளது. இந்த கிளைகள் மேலும் சில கிளைகளை கொண்டு இருக்கலாம்
	ஒவொரு node கட்டமைப்பும்  ஒரு `<` ஆரம்பாமாகி `>` முடிவடையும்
	கிளைகள் இந்த கட்டமைப்புக்கு இடையில் நிறுவப்படும்
  -->


<!--
XML இரண்டு வகையான தகவல்களை கொண்டு செல்லக்கூடியது
1- Attributes -> ஒரு  கணு(node) பற்றிய metadata 
பொதுவாக   XML Parser இந்த தகவலை பயன்படுத்தியே தகவலை
சரியான முறையில் சேமிக்க.
இது xml கட்டமைப்பின் ஆரம்பத்தில் உள்ள name="value"
தீர்மானிக்கபடுகிறது.

2-Elements ->இவற்றில் முற்றிலும் தகவல்களே சேமிக்கபட்டு இருக்கும்
Elements  ஒரு `<` ஆரம்பாமாகி `>` முடிவடையும் காணப்படும்


-->

<!-- கிழே உள்ள element இரண்டு பெறுமானங்களை கொண்டுள்ளது  -->
<file type="gif" id="4293">computer.gif</file>


  • சரியான முறையில் ஒழுகுபடுத்தபட்ட X document

ஒரு XML document ஆனது சரியான முறையில் எழுத பட்டிருப்பின் மட்டுமே அது சிறந்த வகையில் வடிவமைக்கபட்டுள்ளது,எனினும் மேலும் பல கட்டுபாடுகளை நாம் ஒரு xml document உக்கு இட முடியும் உ.ம்:-DTD மற்றும் XML Schema.

ஒரு xml document ஆனது ஒரு வரையறுக்கபட்டிருப்பின் மட்டுமே அது சரி என கொள்ளப்படும்

With this tool, you can check the XML data outside the application logic. இந்த கருவியை உபயோகித்து xml தகவல்களை சோதிக்க முடியும்


<!-- கீழே bookstore html document இன் எளிமையான வடிவம் 
    DTD வரையறைகளுடன்
-->

<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!DOCTYPE note SYSTEM "Bookstore.dtd">
<bookstore>
  <book category="COOKING">
    <title >Everyday Italian</title>
    <price>30.00</price>
  </book>
</bookstore>

<!-- DTD ஆனது பின்வருமாறு  அமையும் :-->

<!DOCTYPE note
[
<!ELEMENT bookstore (book+)>
<!ELEMENT book (title,price)>
<!ATTLIST book category CDATA "Literature">
<!ELEMENT title (#PCDATA)>
<!ELEMENT price (#PCDATA)>
]>


<!-- DTD ஆனது root node ஐ உருவாக்கிய பின் நிறுவ படுகிறது ,இது ஒன்று அல்லது 
ஒன்றிக்கு மேற்பட்ட child node களை எதிர்பார்க்கிறது.
 ஒவ்வொரு 'book' உம் கட்டாயமாக ஒரு 'title' , 'price','category', with "Literature"
 ஆகிய பெறுமானங்களை கொண்டிருத்தல் அவசியம்.
--> 

<!-- DTD ஆனது xml file ஒன்றினுள் உருவாக்கபடுகிறது-->

<?xml version="1.0" encoding="UTF-8"?>

<!DOCTYPE note
[
<!ELEMENT bookstore (book+)>
<!ELEMENT book (title,price)>
<!ATTLIST book category CDATA "Literature">
<!ELEMENT title (#PCDATA)>
<!ELEMENT price (#PCDATA)>
]>

<bookstore>
  <book category="COOKING">
    <title >Everyday Italian</title>
    <price>30.00</price>
  </book>
</bookstore>